SAINT FRANCIS XAVIER CHURCH

Sunday 8 December 2013

புனித சவேரியார் சமூக அரங்க திறப்புவிழா நிகழ்வுகள்-2


திறப்பு விழாவிற்கு வருகை தந்த ஆயரை வரவேற்க அணிவகுத்து காத்திருந்த சிறார்கள்



ஆயரின் வருகைக்காக காத்திருந்த அருட்பணியாளர்கள் மற்றும் இறைமக்கள்




ஆயரின் வாகனம் வந்தடைந்தபோது



ஆலஞ்சி பங்குத்தந்தை அருட்பணி. J.அருள் ஆனந்த் அவர்கள் ஆயரை கைகுலுக்கி வரவேற்கிறார்.



பங்குப்பேரவை துணை தலைவர் திரு.E.பாபு ராஜ் ஆயருக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்கிறார்.



பங்குப்பேரவை செயலர் திரு.S.ஆஸ்கர் பிரடி ஆயருக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்கிறார்.



பங்குப்பேரவை பொருளர் திருமதி.மரிய செல்வி ஆயருடைய கையில் முத்தமிட்டு வரவேற்கிறார்.



முன்னாள் பங்குப்பேரவை துணைத் தலைவர் திரு.H.டென்னிஸ் ஆயருக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்கிறார்.



முன்னாள் ஆலஞ்சி பங்குதந்தை அருட்பணி. ஆன்றனி அவர்கள் ஆயரின் கையில் முத்தமிட்டு வரவேற்கிறார்.



ஆயரை மகிழ்ச்சி ஆரவாரத்துடன் வரவேற்ற ஆலஞ்சி பங்கு இறைமக்கள்.


புனித சவேரியார் சமூக அரங்க திறப்புவிழா நிகழ்வுகள்-1


ஆலஞ்சி புனித சவேரியார் சமூக அரங்கத்தை அர்ச்சித்து திறந்து வைக்க வருகை தந்த கோட்டாறு மறைமாவட்ட ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியூஸ் அவர்களை வரவேற்க அமைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவு.



திறப்புவிழா காண தயார்நிலையில் இருக்கும் ஆலஞ்சி புனித சவேரியார் சமூக அரங்கத்தின் முன் பக்க தோற்றம்




ஆலஞ்சி புனித சவேரியார் சமூக அரங்க முழுத் தோற்றம்




அழகு மிகு அலங்காரத்தில் அரங்க வாசல்




அலங்கார ஒளி வெள்ளத்தில் புனித சவேரியார் சமூக அரங்கம்



புனித சவேரியார் சமூக அரங்கத்தின் சிறப்பியல்புகள்:


  • 200 கார்கள் நிறுத்தும் வசதி.
  • 1000 பேர் அமர்ந்து நிகழ்ச்சிகள் காணும் வசதி
  • 400 பேர் அமர்ந்து உணவருந்தும் வசதி
  • தாங்கும் அறைகள் வசதி 


 

Blogger news

Blogroll

About