SAINT FRANCIS XAVIER CHURCH

Friday 14 February 2014

அருள் தரும் ஆலஞ்சி தூய சவேரியார் ஆலய பங்கு குடும்ப விழா அழைப்பிதழ்


அன்பானவர்களே!

வருகின்ற பெப்ரவரி 21 -ஆம் நாள் ஆலஞ்சி தூய சவேரியார் ஆலய பங்கு குடும்ப பெருவிழாவனது திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, மார்ச் 2 -ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றது என்பதை மிக்க மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

அனைவரும் வருகை தந்து பத்து விழா நாட்களிலும் கலந்து கொண்டு சிறப்பித்து, தூய பிரான்சிஸ் சவேரியாரின் அருளாசீரை பெற்றுச் செல்லுமாறு அன்போடு அழைக்கிறோம்.









 

Blogger news

Blogroll

About