அன்பானவர்களே!
வருகின்ற பெப்ரவரி 21 -ஆம் நாள் ஆலஞ்சி தூய சவேரியார் ஆலய பங்கு குடும்ப பெருவிழாவனது திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, மார்ச் 2 -ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றது என்பதை மிக்க மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
அனைவரும் வருகை தந்து பத்து விழா நாட்களிலும் கலந்து கொண்டு சிறப்பித்து, தூய பிரான்சிஸ் சவேரியாரின் அருளாசீரை பெற்றுச் செல்லுமாறு அன்போடு அழைக்கிறோம்.
No comments:
Post a Comment